மறுமலர்ச்சி மன்றம் அமரர் ஆறுமுகம் கந்தசாமி செல்லம்மா ஞாபகார்த்த பொது நூலகம்
நூலக இரவல் பகுதியில் தினமும் மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை நூல்களை இரவலாகப் பெறமுடியும்.
நூலக அங்கத்துவ சந்தா ஆண்டுக்கு 300 ரூபாய்
மறுமலர்ச்சி மன்றம் நம்பிக்கையினால் வெளியிடப்படும் எங்கள் முற்றம் அச்சிதழின் மின் இதழ் வடிவம் தொடர்ந்து வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதத்தில் வெளிவரும் இதழ் விநியோகத்தில் புத்தகப் பண்பாட்டுப் பேரவை மன்றத்துடன் இணைந்து செயற்ப்படுகின்றது
கருத்துகள்
கருத்துரையிடுக